Gulab Jamun Recipe in Tamil : விரிசல் இல்லாத பிரட் குலாப் ஜாமுன்! சிம்பிள் ரெசிபி
Gulab Jamun Recipe in Tamil இன்னைக்கு என்ன பார்க்க போறோம்னா நம்ம எல்லாருக்கும் புடிச்ச குலாப் ஜாமுன் பிரட்டை வச்சு செய்யறதை பத்திதான் பார்க்க போறோம். உங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களுக்கு புடிச்ச மாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு அசத்துங்க. மேலும், ஸ்னாக்ஸ் அவர்களை ஈர்க்கும் வகையில் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் பதிவு உங்களுக்கானது. தேவையான பொருட்கள் பிரெட் வந்து 10 பீஸ், அஞ்சு ஸ்பூன் பால் வந்து சர்க்கரை ஒரு கப் … Read more