‘வேட்டையன்’ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Vettaiyan Trailer Release Date Announcement
Vettaiyan Trailer Release Date Announcement ‘வேட்டையன்’ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Vettaiyan Trailer Release Date: ரஜினி சார் ஃபேன்ஸ் எல்லாருமே ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்த வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலருக்கான ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமா வந்து வெளியிட்டு இருக்காங்க. சோ இந்த ஒரு பதிவில் வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலர் எப்போது வெளியாக போகுது அப்படின்றது தான் டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி வேட்டையன் திரைப்படத்தோட இசை வெளியீடு விழாவுல … Read more