Boy Baby Symptoms in Tamil : இந்த மூன்று அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான்

Boy Baby Symptoms in Tamil : எல்லாத்துக்குமே வந்து கர்ப்பமா இருக்குறப்ப நம்ம வயித்துல வளர்றது என்ன குழந்தையா இருக்கும் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா அப்படிங்கற எண்ணங்கள் வந்து எல்லாத்துக்குமே இருக்கும்.

Boy Baby Symptoms in Tamil

இப்போ உள்ள சிச்சுவேஷன்ல நம்ப பிரகனண்ட் ஆகறதே வந்து பெரிய விஷயமா இருக்கு. பிரகனண்ட் ஆனாலே போதும் அப்படிங்கற மாதிரி தான் நினைப்போம். 

ஆனா நமக்கு மாதங்கள் ஆக ஆக நம்ம வயித்துல வளர்வது என்ன குழந்தையா இருக்கும் அப்படிங்கிற மாதிரி நிறைய வந்து கூகுள் பண்ணி பாப்போம்.

நிறைய யூடியூப்ல வீடியோஸ் பார்ப்போம் நிறைய நம்ம வீட்ல பெரியவங்க, பாட்டிங்க இவங்க சொல்றதெல்லாம் வந்து கேட்போம்.

நமக்கு இருக்கும் என்ன குழந்தை பிறக்கப்போகிறது தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற ஒரு ஆர்வம் வந்து எல்லாத்துக்குமே இருக்கும். அது ஒன்னும் தவறு கிடையாது.

நம்ம வந்து யூடியூப்ல நிறைய வீடியோஸ் பாத்து இந்த மாதிரி சிம்டம்ஸ் இருந்தா Boy Baby Symptoms in Tamil இந்த மாதிரி சென்டன்ஸ் இருந்தா கேர்ள் பேபி. அந்த மாதிரி எல்லாம் நிறைய பாப்போம். 

அதுல உள்ளது எல்லாமே வந்து அப்படி இருந்தாதான் பாய் பேபி அப்படின்னு கிடையாது. அப்படி இருந்தாதான் கேர்ள் பேபி அப்படின்னு கிடையாது அவங்க உங்களோட உடம்ப கண்டிசனுக்கு அவங்கவங்களோட ஜீனுக்கு தகுந்த மாதிரி அது வந்து மாறி கூட இருக்கும்.

அது வந்து 100% வந்து உண்மை இப்படி இருந்தா ஆண், பெண் அப்படின்னு சொல்லி யாராலும் சொல்ல முடியாது.

நம்மளால வந்து பிரெடிட் மட்டும்தான் பண்ண முடியும் இதுதான் கன்ஃபார்ம் அப்படின்னு சொல்லி சொல்ல முடியாது.

நார்மலாவே வந்து சிம்டம்ஸ் வந்து கொஞ்சம் மாறி இருக்கும். ஒவ்வொருத்தவங்களுக்கு எல்லாத்துக்குமே ஒரே மாதிரி சிம்டம்ஸ் இருக்காது.

இப்ப நம்ம இந்த பதிவுல என்ன பாக்க போறோம் அப்படின்னு பார்த்தோம்னா. பாய் பேபியா நம்ம வயித்துல இருக்குறாங்க அப்படின்னு பார்த்தோம் அப்படின்னா நம்ம நார்மலா எல்லாருமே சொல்ற ஒரு முக்கியமான மூனே மூணு சிம்டம்ஸ் இருந்திச்சி அப்டினா மேக்ஸிமம் வந்து பாய் பேபி பிறக்கிறதுக்கான வாய்ப்புகள் வந்து நிறைய இருக்கு.

Boy Baby Symptoms in Tamil ஆண் குழந்தை அறிகுறிகள் 

முக்கியமான இந்த மூன்று சிம்டம்ஸ் இருந்துச்சு அப்படின்னா கண்டிப்பா வந்து boy baby-யா இருக்க வாய்ப்புகள் அதிகம். அது என்னன்னு பார்த்தோம் அப்படினா.

வாமிட்டிங் 

நார்மலாவே வந்து வாமிட்டிங் இருந்தது அப்படின்னாலே மேக்சிமம் வாமிட் எடுக்குற பிரக்னன்ட் பெண்களுக்கு வந்து பாய் பேபி தான் பிறக்கும். அதனால ஃபர்ஸ்ட் சிம்டம் வந்து வாமிட் எடுத்தோம்னா மேக்சிமம் வந்து உங்களுக்கு பாய் பேபி பறக்க வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு நீங்க வந்து முடிவு பண்ணிக்கலாம்.

யூரின் கலர்

இயர்லி மார்னிங் எழுந்து யூரின் போறப்ப அந்த யூரின் பாக்குறப்ப நல்ல டார்க்காஇருந்துச்சு அப்படின்னா மாக்ஸிமம் வந்து உங்களுக்கு வந்து பாய் பேபி தான் வயித்துல இருக்காங்கன்னு அர்த்தம். 

பெல்லி லைன்

இது வந்து ஒரு சிக்ஸ்த் மந்த் மனதுக்கு அப்புறம் தான் தெரியும் அதாவது நம்மளோட வயிறு வந்து பெருசாக பெருசாக அந்த வயித்துல வந்து அந்த கோடு வந்து விழுகும் பெல்லி லைன்னு சொல்லுவாங்க.

சென்ட்ரா வந்து ஒரு லைன் இருக்கும் அந்த லைன் வந்து தொப்புளுக்கு மேல ஃபுல்லா அந்த செஸ்ட்ல இருந்து ஆரம்பிச்சு கீழ அடி வயிறு வரைக்கும் புல்லா லைன் தெரிஞ்சிச்சு அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு வந்து பாய் பேபி தான் பிறக்கும்.

இதுதான் வந்து நான் சொல்ற இந்த மூணு சிம்டம்ஸ் இது எல்லாமே நிறைய சிம்டம்ஸ் இருக்கு ஆனா உங்களுக்கு இந்த மூன்று சிம்டம்ஸ் இருந்துச்சு அப்படியென்றால் கண்டிப்பா வந்து உங்க வயித்துல வந்து பாய் பேபி தான் இருக்காங்க அப்படிங்கறது வந்து தெரிஞ்சுக்கலாம்.

அருமையான தொழில் மாதம் 2,00,000 வரை சம்பாதிக்கலாம்..!