பனங்கிழங்கு பயன்கள், நன்மைகள் மற்றும் தீமைகள்

பனங்கிழங்கு

பனங்கிழங்கு பனங்கிழங்கு என்பது பனைமரத்தின் நிலத்தடி முளை. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் இவை பயிரிடப்படுகின்றன. பனை மரத்திற்கு கற்பக விருட்சம் என்று பெயர். ஆம், பழம்பெரும் பனை மரமே பனை சர்க்கரை, பதநீர் (இனிப்பு டோடி என்றும் அழைக்கப்படுகிறது, கோடையை வெல்லும் இயற்கையான சுவையான பானமாகும்). வீட்டின் மேற்கூரை மற்றும் ஃபைபர் துடைப்பம், நார் கயிறுகள் மற்றும் நீண்ட (பனைப்பழம்) மற்றும் பனங்கிழங்கு போன்ற சுவையான பொருட்களை தயாரிக்க இலைகள் பயன்படுத்தப்படுகின்றன! பனை … Read more

சீரக தண்ணீர் தினசரி குடிப்பதால் நன்மைகள் seeraga thanni benefits tamil

இந்த பதிவில் சீரக தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவா நம்ம சீரகத்தை ருசிக்காகவும் வாசனைக்காகவும் தினசரி பயன்படுத்தும் ஒரு விஷயம் தான். தமிழர்களோட பாரம்பரியத்தில் சீரகம் அப்படின்றது வந்து இன்றி அமையாது ஒன்னா தான் இருக்கு. இதையும் மீறி தினமும் இந்த சீரக தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் என்னென்னு பார்க்கலாம். சீரக தண்ணீர் செய்வது ரொம்ப கடினம் எல்லாம் கிடையாது. ரொம்பவே எளிமையான ஒரு விஷயம்தான். 2 டீஸ்ன் சீரகத்தை எடுத்து தண்ணீரில் … Read more

மாதுளை பழம் தினசரி சாப்பிட்டு வந்தீங்கன்னா ஏற்படும் 10 அதிசய நன்மைகள்

மாதுளை பழம் தினசரி சாப்பிட்டு வந்தீங்கன்னா ஏற்படும் 10 அதிசய நன்மைகள் - 10 Amazing Health Benefits of Mathulai in Tamil

தினமும் மாதுளை பழம் சாப்பிடுறதுனால என்னென்ன நன்மைகள் இருக்கின்றது பற்றி தெரிஞ்சுக்க போறோம்.  மாதுளம் பழத்தின் நன்மைகள் அத நாம சாப்பிடும் போதே ஆரம்பித்துவிடும். அது நம்ம கடித்து சாப்பிடும் போது பல்லோட ஆரோக்கியம் வந்து மேம்படும். மாதுளம்  பழத்தை நல்லா மென்னு சாப்பிடும் போது வாயில் இருக்கிற கிருமிகள் அளவு வந்து குறையும். அதனால பல் சொத்தை, வாய் துர்நாற்றம் இது மாதிரியான பிரச்சனைகள் பிரச்சனைகள் வந்து சரியாகும். அது மட்டும் இல்லாம பல்லு கூட … Read more

தினசரி சின்ன வெங்காயம் சாப்பிடுறதுனால கிடைக்க கூடிய நம்பமுடியாத 10 ஆரோக்கிய நன்மைகள்

Benifits of Chinna Vengayam

டெய்லி சின்ன வெங்காயம் சாப்பிடுறதுனால என்னென்ன மருத்துவ பயன்கள் இருக்கு அப்படின்னு பார்க்கிறோம். அதே சமயம் அது வந்து அதிகமா சாப்பிடுறதுனால என்னென்ன பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதை பத்தி பார்க்க போறோம்.  சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தில் இருக்கிற carbohydrate, protein, fat, energy எல்லாமே 100 கிராம் பெரிய வெங்காயத்தை கம்பேர் பண்ணும்போது சின்ன வெங்காயத்தில் இரண்டு மடங்கு அதிகமா இருக்கு. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களை கம்பேர் பண்ணாலும் … Read more

இந்த அவகோடா பழத்துல இவ்ளோ நன்மைகள் இருக்கா இது மட்டும் தெரிஞ்சா விடவே மாட்டீங்க..!

அவகோடா பழங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களின் மூலமாகும். அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகளையும் கொண்டிருக்கின்றன மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். சத்தான, பல்துறை மற்றும் ருசியான அவகோடா பழங்கள் உலகெங்கிலும் உள்ள பல வீடுகளில் சமையலறை பிரதானமாக மாறியுள்ளன. அவகோடா பழங்கள் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை, ஆனால் அவை வட அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸில், … Read more

இத்தனை நோய்களுக்கு மருந்தாகும் சின்ன அளவிலான இந்த கருஞ்சீரகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Benefits of taking Karunjeeragam daily in Tamil

கருஞ்சீரகம் ஆங்கிலத்தில் Black Cumin seeds என அழைக்கபடுகிறது, ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தா இந்த கருஞ்சீரகம் பயன்படுது. அது மட்டும் இல்லாம நம் உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்கள் இதுல இருக்கு. முக்கியமா சொல்லணும்னா புரதம், கால்சிய,ம் இரும்புச்சத்து, காப்பர், ஜிங் பாஸ்பரஸ், விட்டமின் பி1 பி2 இதுல இருக்கு. இவ்வளவு சத்துக்களை தனக்குள்ள வச்சிருக்கக்கூடிய இந்த சின்ன அளவிலான கருஞ்சீரகம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தின் மருத்துவ … Read more

அடடே இந்த எலுமிச்சையில இவ்ளோ நன்மைகள் இருக்கா அப்போ இது ஒன்னு போதுமே..!

lemon benefits in tamil

Lemon Benefits in Tamil இந்த பதிவில் நாம தினமும் எலுமிச்சை சாறு குடிக்கிறதுனால என்னென்ன நன்மைகள் இருக்கு. ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம் எப்படி குடிக்கணும். அதிகமா குடிச்சா என்னென்ன தீமைகள் எல்லாம் வந்து வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு. இது மாதிரி எலுமிச்சை பற்றி பல்வேறு விஷயங்கள் வந்து பாக்க போறோம். செரிமானம்  தினமும் எலுமிச்சை சாறு குடிக்கிறது நம்மளுடைய குடலுக்கு வந்து ரொம்பவே நல்லது. எலுமிச்சை சாறுல பாத்தீங்க அப்படின்னா சிட்ரிக் அமில வந்து … Read more

அடேங்கப்பா பப்பாளி பழத்தின் நன்மைகள் இவ்வளவு இருக்கா 2024

பப்பாளி பழத்தின் நன்மைகள்

பப்பாளி பழத்தின் நன்மைகள் அப்படி என்ன இந்த பப்பாளி பழத்துல சிறப்பு இருக்குன்னு பார்த்தீங்கன்னா எல்லா கனிரகங்களும் ஒன்னு வந்து சில குறிப்பிட்ட விட்டமின்களை கொடுக்கும். சில நேரங்களில் ஒரு நல்ல ஊட்ட உணவாக இருக்கும். சில கனிகள் வந்து நல்லா சுவையா இருக்கும். ஆனால் இந்த பப்பாளி பழம் எல்லாமே கொண்டது. பப்பாளி பழத்தின் நன்மைகள் நல்லா சாப்பிடுவதற்கு சுவையா, நல்ல கனிந்த பப்பாளியின் சுவை வந்து மனதை வந்து மகிழ்விக்க கூடிய அளவில் ஒரு … Read more

தினசரி பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இவ்ளோ இருக்கா 2024

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நமது முன்னோர்கள் உணவே மருந்து அப்படின்னு வாழ்ந்தாங்க. ஆங்கில மருத்துவத்தின் தந்தை அப்படின்னு சொல்லக்கூடிய ஹிப்போகிரிட்ஸ் என்ன சொல்லி இருக்காரு அப்படின்னா, உணவு உங்கள் மருந்தாகவும் மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும் அப்படின்னு சொல்லி இருக்காரு. நமக்கு வரக்கூடிய பெரும்பாலான வியாதிகளுக்கு காரணமும் சரி, மருந்தும் சரி நாம சாப்பிடுற சாப்பாட்டில் இருக்கு. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சன்ற மாதிரி நல்லதுன்னு சொல்லிட்டு சில உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது … Read more

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

நிலவேம்பு கசாயம் நன்மைகள்

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவில் டெங்கு காய்ச்சலுக்கு பரவலா பயன்படுத்தப்படக்கூடிய நிலவேம்பு கசாயத்தை பற்றி தான் பார்க்க போறோம். நிலவேம்பு கசாயம் என்றால் என்ன? அது எப்படி வந்து சரியான முறையில் தயாரிக்கணும்? எந்த அளவு டோஸ் எவ்வளவு வந்து கொடுக்கணும். குழந்தைகளுக்கு எவ்ளோ? பெரியவங்களுக்கு எவ்ளோ நிலவேம்பு கசாயம் நன்மைகள் என்னென்ன அது மாதிரி பல்வேறு தகவல்கள் வந்து பார்க்கலாம். முதல்ல நிலவேம்பு கசாயம் அப்படி என்றது என்ன என்பதை பார்க்கலாம்.நீங்க கடையில நிலவேம்பு … Read more