Ettukudi Murugan : எட்டுக்குடி முருகன் சுவாரஸ்ய தகவல்கள்
Ettukudi Murugan | எட்டுக்குடி முருகன் Ettukudi Murugan Temple – நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் கோவில். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் (Ettukudi Murugan) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி என்ற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் அருகில் உள்ள ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கிறான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னர் ஒருவர் திருப்பி … Read more