வானம் வேறு பெயர்கள்: வானம் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பெரிய பகுதியைக் குறிக்கிறது.
இது பொதுவாக விண்வெளி மற்றும் வளிமண்டலம் இரண்டையும் உள்ளடக்கியது. பொதுவாக, பூமியின் மேலே உள்ள நீல மேற்பரப்பு வானம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக, இது விண்வெளி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் மேகங்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.
வானம் என்பது இயற்கையின் ஒரு அம்சமாக மட்டுமின்றி, “வானம்” என்ற சொல் பெரும்பாலும் தத்துவம் மற்றும் கவிதைகளில் உயர்ந்த கனவுகள் மற்றும் இலக்குகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய உதயம் மற்றும் அந்தி சாயும் போது வானத்தின் நிறங்கள் மாறி பல்வேறு காட்சிகளை உருவாக்கும்.
இந்த பதிவில் வானம் என்பதற்கான மாற்று பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
வானம் வேறு பெயர்கள்
- ஆகாயம்
- விசும்பு
- விண்
- அண்டம்
- விண்ணகம்
விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க ஒரே நிமிடத்தில் தீர்வு!!