புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home வேலைவாய்ப்பு நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 தேர்வு இல்லாமல் நேரடி பணி சம்பளம் ரூ. 24,500.. Tiruppur...

நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 தேர்வு இல்லாமல் நேரடி பணி சம்பளம் ரூ. 24,500.. Tiruppur Public Relations Office Recruitment 2024

நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 தேர்வு இல்லாமல் நேரடி பணி சம்பளம் ரூ. 24,500..

Tiruppur Public Relations Office Recruitment 2024

Tiruppur Public Relations Office Recruitment 2024: தமிழக அரசு நூலக உதவியாளர் கேட்டகிரில ஒரு வேலைவாய்ப்பு அறிவிச்சிருக்காங்க. அதை பத்திதான் டீடைலா நம்ம வந்து பார்க்க போறோம். இந்த ஜாப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சேலரி எவ்வளவு இருக்கும் அப்படின்னா ₹7500-ல இருந்து ₹24500 வரைக்கும் உங்களுடைய சேலரி வந்து இருக்கும்.

Tiruppur Public Relations Office Recruitment 2024
Tiruppur Public Relations Office Recruitment 2024

Age Limit

இந்த ஜாபுக்கு பிரெஷரா இருக்க அப்ளை பண்ணலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா பிரஷர்ஸ் எலிஜிபிள் தான். ஏஜ் லிமிட்ட பொறுத்தவரைக்கும் மினிமம் உங்களுக்கு 18 வயது கம்ப்ளீட் ஆயிருக்கு அப்படின்னா நீங்க எலிஜிபிள். மேக்ஸிமம் ஏஜ் லிமிட்டை பொறுத்தவரைக்கும் 37 வயசு வரைக்கும் இருக்கறவங்க இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணலாம்.

Apply Fees

அப்ளை பண்றதுக்கு அப்ளிகேஷன் பீஸ் இருக்கான்னு கேட்டீங்கன்னா எந்த விதமான அப்ளிகேஷன் பீஸும் கிடையாது. அவங்க ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் மட்டும் கொடுத்திருக்காங்க. ஜஸ்ட் அதை ஃபில் பண்ணி நம்ம சென்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அவங்க கேண்டிடேட்ஸ ஷார்ட் லிஸ்ட் பண்ணுவாங்க. ஷார்ட் லிஸ்டட் கேண்டிடேட்ஸ டைரக்டா இன்டர்வியூக்கு வந்து கால்பர் பண்ணுவாங்க. இன்டர்வியூல நீங்க பெர்ஃபார்ம் பண்றதை வச்சுதான் இந்த ஆட்கள் எல்லாத்தையுமே அவங்க வந்து தேர்ந்தெடுக்குறாங்க எல்லாமே ஒரு அவசர உடனடி வேலை வாய்ப்பாதான் அவங்க வந்து அறிவிச்சிருக்காங்க.

Last Date

லாஸ்ட் டேட் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரைக்கும் நமக்கு வந்து டைம் கொடுத்திருக்காங்க. அதுவரைக்கும் சாயங்காலம் 5:00 மணிக்குள்ள நீங்க விண்ணப்பிச்சுக்கலாம் இந்த ஜாபுக்கு அப்படிங்கறத அவங்க மென்ஷன் பண்ணி இருக்காங்க. சோ நீங்க எக்ஸாமினேஷன் இல்லாம அப்ளிகேஷன் பீஸ் இல்லாம ஒரு டைரக்ட் இன்டர்வியூ மூலியமா ஜாப் சர்ச் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா இந்த ஆப்பர்சுனிட்டிய நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.

இதற்கான லிங்க் எல்லாமே நான் கொடுத்திருக்கேன் வெப்சைட்டோட லிங்க் நோட்டிபிகேஷன் அண்ட் அப்ளிகேஷன் லிங்க் உங்களுக்கு எது வேணுமோ நீங்க அதை டவுன்லோட் பண்ணிக்கலாம். சோ இதெல்லாம் எல்லாமே எங்க இருந்து கொடுத்திருக்காங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா செய்தி மக்கள் தொடர்பு துறை திருப்பூர் மாவட்டத்துல இருந்து இந்த வேலை வாய்ப்புகள் வந்து அறிவிச்சிருக்காங்க.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

தமிழக அரசு மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தகுதிகள் இதோ! Chennai Metro Rail Limited Recruitment 2024

தமிழக அரசு மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தகுதிகள் இதோ! Chennai Metro Rail Limited Recruitment 2024 Chennai Metro Rail Limited Recruitment 2024 Chennai Metro Rail...

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2300 பணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி! TN Village Assistant Recruitment 2024

TN Village Assistant Recruitment 2024: அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன் தான் சற்று முன்பு வெளியிட்டு இருக்காங்க. அது எந்த துறை அப்படின்னு பார்த்தீங்கன்னாக்க வில்லேஜ் அசிஸ்டன்ட் அதாவது...

Most Popular

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Oviya Leaked: பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரும்பாலான மக்களுக்கு களவாணி மற்றும் கலகலப்பு படங்களில் நடித்த ஓவியாவை விட பிக் பாஸ் ஓவியாவை தான் நன்றாக அறிவார்கள்.பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தனக்கு கிடைத்த கெட்டப்பெயரை சரியாக பயன்படுத்தியிருந்தால் ஓவியா...

Recent Comments