புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home News Udhayanidhi Stalin Joins MK Stalin as Deputy CM, Senthil Balaji Returns to...

Udhayanidhi Stalin Joins MK Stalin as Deputy CM, Senthil Balaji Returns to Cabinet!

Udhayanidhi Stalin Deputy CM: துணை முதலமைச்சராக உதயநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சொல்லுங்க நீண்ட நாட்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்ற பேச்சு இடம் பெற்று வந்த நிலையில தற்பொழுது அது உறுதியாகி இருக்கிறது.
அண்மையிலே கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தபோது மாற்றம் ஏமாற்றம் அளிக்காது மாற்றம் இருக்கும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில தற்பொழுது அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்த அறிவிப்பானது ஆளுநூர் மாளிகையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று அவருக்கு கூடுதலாக பிளானிங் அண்ட் டெவலப்மென்ட் என்ற துறையும் வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக புதிய அமைச்சராக பதிவியேற்கக்கூடிய புதிய சட்டமன்ற உறுப்பினுடைய பெயரும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதேபோன்று கோவை சலியன் அதேபோன்று சேலம் உடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ராஜேந்திரன், இதுக்கு முன்னால் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிதாக அமைச்சர்கள் வருகிறார்கள் என்ற ஒரு அறிவிப்பும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிதாக அமைச்சராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் அவர்களுடைய பதவி ஏற்பு நாளைய தினம் மாலை மூன்றரை மணி அளவில் நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பை ஆளுனர் மலிகை வெளியிட்டிருக்கிறது. அதேபோன்று ஏற்கனவே இருக்கக்கூடிய அமைச்சர்களுடைய இலாக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மூத்த அமைச்சர்களுடைய இலாக்கள் மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக தற்போது அமைச்சரவிலிருந்து நான்கு அமைச்சர்கள் வெளியாகி சென்றிருக்கிறார்கள்.

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

தாம்பரம் டூ கோவை பண்டிகை கால சிறப்பு ரயில் முழு விவரம்

தமிழ்நாட்டின் முதன்மை தலைநகரம் சென்னை. தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் சென்னைக்கு வந்து வசிக்கின்றனர்.விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது ஏற்ப்படும்...

வானிலை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை!! எந்தெந்த மாவட்டங்கள்ல மழைக்கான வாய்ப்பு!!

weather update today tamil: தற்போதைய நிலவரப்படி குமரிக்கடலில் இருந்து இலங்கை அருகாமையில தொடர்ந்து வலுவான சுழற்சி நிலவி வருகிறது. அது குறிப்பாக தென்னிலங்கை அருகாமையில்தான் வலுவாக நிலவி வருகிறது. குமரிக்கடலை விட...

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதி எப்போது? புதிய தகவல்கள் வெளியானது!!

Sunita Williams Return Date: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புஷ்வில்மோர் ஆகியோரை மீட்டு பூமிக்கு அழைத்துவர க்ரூ நயன் மிஷினின் டிராகன் மின்களம் விண்வெளிக்கு புறப்படுகிறது.போயிங்...

Most Popular

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Oviya Leaked: பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரும்பாலான மக்களுக்கு களவாணி மற்றும் கலகலப்பு படங்களில் நடித்த ஓவியாவை விட பிக் பாஸ் ஓவியாவை தான் நன்றாக அறிவார்கள்.பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தனக்கு கிடைத்த கெட்டப்பெயரை சரியாக பயன்படுத்தியிருந்தால் ஓவியா...

Recent Comments