டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் & விவரங்கள்

TNPSC Assistant Public Prosecutor Job: இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான வேலையை பத்தின தகவல் தான் வந்து பார்க்க போறோம். அதாவது டிஎன்பிஎஸ்சில இருந்து ஒரு புதிய ஒரு நோட்டிபிகேஷன் ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இந்த வேலைக்கு யார் யாரெல்லாம் அப்ளை பண்ணலாம். இதுக்கு தேவையான எலிஜிபிலிட்டி என்ன இதை பத்தின மொத்த இன்ஃபர்மேஷன் தான் இந்த பதிவில் பார்க்க போறோம்.

பதவி

டிஎன்பிஎஸ்சில இருந்து 13/9/2024 அன்னைக்கு ஒரு புதிய நோட்டிபிகேஷன் ரிலீஸ் பண்ணிருக்காங்க. 13 நோட்டிபிகேஷன் என்னமான பதவி கொடுத்திருக்காங்கன்னா, அசிஸ்டன்ட் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் கேட்டிருக்காங்க கிரேட் 3க்கான வேலைவாய்ப்பு. நல்ல ஜாப் ஆப்பர்சுனிட்டி சோ விருப்பம் இருக்கறவங்க அப்ளை பண்ண பாருங்க.

விண்ணப்பிப்பது எப்படி

இந்த வேலைக்கு நம்ம எப்ப அப்ளை பண்ணலாம்னா 13/9/2024 லிருந்து 12/10/2024 வரைக்கும் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக அப்ளை பண்ணலாம். அதே மாதிரி ஆன்லைன் மூலமாக அப்ளை பண்ண சொல்ல ஏதாச்சும் மிஸ்டேக் பண்ணிட்டீங்க அப்படின்னா 16/10/2024 லிருந்து 18/10/2024 வரைக்கும் கரெக்சன்ஸ் பண்றதுக்கான டைம் கொடுத்திருக்காங்க.

தேர்வு தேதி

நெக்ஸ்ட் எக்ஸாம்கான தேதி கொடுத்திருக்காங்க. preliminary exam பொறுத்தவரைக்கும் 14/12/2024 அன்னைக்கு தான் எக்ஸாம் இருக்க போகுது. main exam தேதியை வந்து பின்னர் அறிவிக்கப்படும் அப்படின்றத மென்ஷன் பண்ணி இருக்காங்க.

வயது

சோ இதுக்கான எலிஜிபிலிட்டி கண்டிஷன் அப்படின்னு பார்க்கும் பொழுது ஃபர்ஸ்ட் வந்து ஏஜ் லிமிட் 1/7/2024 இந்த தேதியின் அடிப்படையில உங்களுக்கு வந்து குறைந்தபட்சம் 26 வயசு வந்து கம்ப்ளீட் ஆயிருக்கணும் அப்படின்னு சொல்றாங்க சோ 26 வயசு முடிஞ்சிருக்கணும் மேக்ஸிமம் ஏஜ் லிமிட் என்ன சார் இருக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா இது கம்யூனிட்டி வைஸ் பொறுத்து மாறுது அது என்னன்னு நான் சொல்றேன் பாருங்க ஃபர்ஸ்ட் வந்து ஓசி ஜெனரல் கேட்டகிரி அதுக்கு மட்டும் என்ன சொல்றாங்கன்னா மேக்ஸிமம் ஏஜ் லிமிட் வந்து 36ன்னு கொடுத்திருக்காங்க.

வின்னப்பக்கட்டணம்

இதுக்கு அப்ளை பண்றதுக்கு பாத்தீங்கன்னா உங்களுக்கு ஃபர்ஸ்ட் அப்ளை பண்றதுக்கு வந்து பிரிலிமினரி எக்ஸாமினேஷன் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு ₹100 வந்து கட்டுற மாதிரி இருக்கும் மெயின் எக்ஸாம பொறுத்தவரைக்கும் பார்த்தீங்க அப்படின்னா ஒரு ₹200 வந்து பேமென்ட் பண்ற மாதிரி இருக்கும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி

இதுக்கு என்ன சார் படிச்சிருக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா இது வந்து பப்ளிக் ப்ராசிக்யூட்டர் இல்லையா சோ இதுக்கு வந்து கண்டிப்பா நீங்க வந்து பிஎல் (BL) டிகிரி படிச்சிருக்கணும். நீங்க பார் கவுன்சில்ல நீங்க வந்து அதை வந்து பதிவு பண்ணி இருக்கணும். அது இல்லாம ஒரு பைவ் இயர்ஸ் வந்து நீங்க ஒர்க் பண்ணிருக்கணும். அதாவது எக்ஸ்பீரியன்ஸ் வந்து இருக்கணும்ன்றாங்க.

அப்புறம் பேசிக் தமிழ் லாங்குவேஜ் வந்து தெரிஞ்சிருக்கணும், 10 ஆம் வகுப்பு லெவல்ல ஒரு தமிழ் ஒன் ஆஃப் தி சப்ஜெக்ட்டா வந்து படிச்சிருக்கணும். அப்படின்றத வந்து குறிப்பிட்டு இருக்காங்க. இதுதான் வந்து எஜுகேஷன் குவாலிஃபிகேஷன் வித் எக்ஸ்பீரியன்ஸ்.

முக்கிய இணைப்புகள்

இந்தப் பதவிகளுக்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஆன்லைனில் விண்ணப்பிக்க  இணைப்பு கீழே கொடுத்துள்ளேன், இதன் மூலம் நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: பதிவிறக்கம் செய்ய
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்க