Image : Youtube
முன்னணி இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். தமிழ் சினிமாவுக்கு பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்.
GOAT திரைப்படம் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் கைகோர்த்தார்.
இப்படம் அடுத்த வாரம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், தனுஷ் தானாம் படத்தில் முதலில் நடிக்க இருந்தனர். அப்பா வேடத்தில் ரஜினியையும், மகன் வேடத்தில் தனுஷையும் நடிக்க வைக்க நினைத்துள்ளார்.
ஆனால், அதன்பிறகு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்த வெங்கட் பிரபு கதையை விஜய்க்கு கூறி ஓகே செய்தாராம் வெங்கட் பிரபு.