Udhayanidhi Stalin Net Worth 2024: வியக்க வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் இதோ
நடிப்பை கைவிட்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது வெற்றிகரமான அரசியல்வாதி. இவரின் தற்போதைய அபரிமிதமான சொத்து மதிப்பு பற்றி பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் கலைஞரின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தயாரிப்பாளராக பெரும் வெற்றியைப் பெற்ற உதயநிதி, 2012ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார்.
அந்தப் படம் பெரிய ஹிட் ஆனதை அடுத்து உதயநிதி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல் படங்களில் ஹீரோவாக நடித்தார்.
பின்னர், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ ஆனார்.
சினிமா, அரசியல் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
2021 தேர்தலின் போது, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி என்று கூறியிருந்தார்.