புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home பயனுள்ள தகவல் பழைய சாதம் சாப்பிட்டால் என்ன நன்மை | Puthiyathagaval

பழைய சாதம் சாப்பிட்டால் என்ன நன்மை | Puthiyathagaval

 சமீபத்துல வந்து பாத்தீங்கன்னா எப்பவுமே இந்த பாரம்பரிய உணவுகளை நோக்கி ஒரு கவனம் வந்து இப்ப திரும்பிட்டே இருக்கு அது ஒரு நல்ல விஷயம் தான். அதுல இப்ப சமீபமா நம்மகிட்ட இருந்து விட்டுப்போன ஒரு பழக்கம் அதற்கு மறுபடியும் வந்து நிறைய பேரு அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க என்ன அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா பழைய சாதம்.  பழைய சாதம் அப்படிங்கறது வந்து பாத்தீங்கன்னா அந்த காலத்தில் வந்து வசதி இல்லாதவங்க அன்னைக்கு நைட் மீந்து போன சாதத்துல தண்ணியும் அது ஒன்னு வெச்சிட்டு அப்புறம் வந்து அது அடுத்த நாள் அதுக்கு அளவில் எடுத்து ஏதோ ஒரு குழம்புலையோ அல்லது மோர் அந்த மாதிரி ஊத்தி அது வந்து பிணைஞ்சு அதுல உப்பு போட்டு அதுக்கு மேல அழகா தொட்டுட்டு வெங்காயம் தொட்டு சாப்பிடுவாங்க. சோ, இதுதான் வந்து பழைய சாதம் காலம் காலமா நம் ஊர்ல இருந்தது. ஆனா இப்ப வந்து ரெண்டு விஷயம் பிரிட்ஜ் வந்துருச்சு சோ பிரிட்ஜ் வந்த பிறகு ஏதாவது மிச்சம் ஆயிடுச்சுன்னா உன் பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் அப்படியே அது நேத்து எப்படி இருந்ததோ அதே மாதிரி இன்னைக்கு நம்ம சாப்பிட முடியும்.

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்திகள்! இனி ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடுமுறை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2024-2025 ஆம் கல்வியாண்டில், தமிழ்நாடு பள்ளி நாட்களின் எண்ணிக்கையை 210 ஆகக் குறைத்து, செப்டம்பர் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையை ஐந்திலிருந்து...

Most Popular

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Oviya Leaked: பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரும்பாலான மக்களுக்கு களவாணி மற்றும் கலகலப்பு படங்களில் நடித்த ஓவியாவை விட பிக் பாஸ் ஓவியாவை தான் நன்றாக அறிவார்கள்.பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தனக்கு கிடைத்த கெட்டப்பெயரை சரியாக பயன்படுத்தியிருந்தால் ஓவியா...

Recent Comments