வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் | Puthiyathagaval

வேப்ப எண்ணெய் தீபம் வேப்ப எண்ணெய் சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது கசப்பு தாங்க. கசப்பு என்றதுமே நம்ம எல்லாருக்குமே இந்த வேப்ப எண்ணையை பார்த்த பயப்படுவோம். அந்த அளவுக்கு அந்த வேப்ப எண்ணெய் கசப்பு இருக்கும். அப்படிப்பட்ட இந்த வேப்ப எண்ணையை வைத்து நாம் எப்படி தீபம் போடலாம் என்று பார்க்கலாம். 

வீட்டில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றலாமா அப்படின்னு சொல்லி சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். வீட்டில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றதனால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்ற பயமும் இன்று அளவு நமக்கு இருந்துகிட்டுதாங்க வருது.

வெப்ப வேப்ப எண்ணெய் கசப்பு தன்மை உடையதுதான்.  வாழக்கையில் இருக்கும் அனைத்து விதமான கசப்பான அனுபவத்தை நீக்கக்கூடிய சக்தி கொண்டதுன்னு சொல்லுவாங்க. வெப்ப வேப்ப எண்ணெய் நம்முடைய வீட்டில் எப்படி வழிபடுவது என்று பார்க்கலாம்.

Scroll to Top