முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்| Face Glowing Home Remedies in Tamil | Puthiyathagaval

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும். ஒரே இரவில் பொலி விழுந்த முகம் மற்றும் கருமை அடைந்த முகத்தை வெள்ளையாக்கக்கூடிய ஒரு அருமையான இயற்கையான டிப்ஸ்தான் இன்னைக்கு நம்ம இந்த பதிவில் பார்க்க போறோம். 

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும் | Face Whitening Tips Tamil 

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்

இப்ப நம்முடைய டிப்ஸ் எப்படி செய்யறதுன்னு பாக்க ஆரம்பிச்சிடலாம். ரொம்ப சிம்பிள் தான் ஒரே ஒரு தக்காளி பழம் எடுத்துகோங்க. நல்ல பழுத்த தக்காளி எடுத்துருங்க. 

இப்ப இந்த தக்காளியை இரண்டா வந்து கட் பண்ணிக்கோங்க. இது வந்து நீங்க முகத்துல மட்டும் தான் அப்ளை பண்ணனும் கிடையாது. உங்களுடைய உடல் முழுவதுமே நீங்க தாராளமா தேச்சு குளிக்கலாம். நல்ல முகம் மட்டும் இல்லாம உடலும் நல்ல வெண்மையாகவும் நல்ல பொலிவோட மாற ஆரம்பிக்கும்.

இது கூட முக்கியமா வெள்ளை சர்க்கரை, வெள்ளை சக்கரை உடல் உறுப்பு தான் வந்து கெட்டதே தவிர நம்மளுடைய சருமத்திற்கு நல்ல ஒரு வெண்மையை தரும்.

சருமத்துல இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கறதுல மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தக்காளியில் இருக்கக்கூடிய அந்த இயற்கையான அமிலம் நம்முடைய உடம்புல வந்து நம்மளுடைய சருமத்துல சேரும் போது பாத்தீங்கன்னா இந்த சருமத்துல இருக்கக்கூடிய அந்த கருமையை விரட்டி அடிச்சுட்டு, நல்ல ஒரு நிரந்தரமான ஒரு சரும வெண்மையை வந்து தரக்கூடிய அனைத்து தன்மைகளும் இந்த தக்காளியில் இருக்கு.

கொஞ்சமா சர்க்கரையை தக்காளில தொட்டுக்குங்க. நீங்க முகத்துக்கு மட்டும் அப்ளை பண்ண போறீங்க அப்படின்னா இது வந்து நீங்க முகத்துல வந்து பாசிப்பருப்பு இல்லனா முகத்தை வந்து ஏதாவது ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணி முகத்தை வந்து ஃபர்ஸ்ட் வாஷ் பண்ணிடுங்க.அதுக்கு அப்புறமா இது அப்ளை பண்ணுங்க.

ஒரு ரெண்டுல இருந்து மூணு நிமிஷம் மட்டும் தேய்ச்சு விடுங்க. அதுக்கப்புறம் அப்படியே ஒரு 20 நிமிஷம் அப்படியே விட்டுட்டு நார்மல் தண்ணி கொண்டு வாஷ் பண்ணிடுங்க.

இதுவே நீங்க உடல் முழுவதும் தேய்ச்சு குளிக்க போறீங்கன்னா உடல் முழுவதும் தேச்சுட்டு ஒரு அஞ்சிலிருந்து பத்து நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. அதுக்கப்புறம் நார்மல் தண்ணி கொண்டு வாஷ் பண்ணிட்டு வந்துருங்க.

வேணும்னா இதுக்கு முன்னாடி நீங்க சோப்பு போட்டு குளிச்சதுக்கு அப்புறம் இந்த ரெமிடிய வந்து நீங்க ஃபாலோ பண்ணலாம். ஆனா இத பாலோ பண்ணுனதுக்கு அப்புறம் நீங்க சோப்பு போட்டு உடனே வந்து குளிக்காதீங்க. பிரண்ட்ஸ் இந்த டிப்ஸ் மட்டுமே நீங்க ஒரு நாள் ஒரு நாள் ஒரு இரவு இல்ல நீங்க ட்ரை பண்ணி பாருங்க. முகத்தில் மட்டுமே டிரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப அருமையான இன்ஸ்டன்டான உங்களுடைய ஸ்கின் வந்து நல்ல வெள்ளையா மாறியிருக்கும்.

அந்த கண் கருவளையம், பருக்களால் வந்த தழும்புகள் இது எல்லாமே வந்து மறைய ஆரம்பிக்கும். ஆனா அதோட விட்டுறாதீங்க அட்லீஸ்ட் ஒரு வாரம் தொடர்ந்து ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

முகம் சிவப்பழகு பெற என்ன செய்ய வேண்டும் | Puthiyathagaval

Scroll to Top