அடடே!! காவலன் பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!!
விஜய், அசின், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த காவலன் படத்தை சித்திக் இயக்கி இருந்தார். இதில் மித்ரா குரியன் அசினின் தோழியாக நடித்திருப்பார். படத்தின் உச்சக்கட்டத்தில் அவரது வேடம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். அவர் நடிகை நயன்தாராவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில், மித்ரா குரியன் இசையமைப்பாளரான வில்லியம் பிரான்சிஸை மணந்து குடியேறினார். அவருக்கு ஒரு மகனும் உள்ளார். இது நடிகை மித்ரா குரியனின் சமீபத்திய புகைப்படம்.